சட்டமன்ற தேர்தல் - தேடல் முடிவுகள்

அதிமுக தோல்விக்கு என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்து என்ன?

May 04, 2021 - 3 years ago

அதிமுக தோல்விக்கு என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்து என்ன? 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. இனி வரும் காலங்களில் அதிமுக என்ன செய்ய வேண்டும் என்று இணையத்தில் கருது கணிப்பு நடைபெறுகிறது.


ஓட்டுக்கு பணம் வாங்கினீர்களா? 2021 சட்டமன்ற தேர்தல் யாருக்கு வாக்களித்தீர்கள்?

Apr 06, 2021 - 3 years ago

ஓட்டுக்கு பணம் வாங்கினீர்களா? 2021 சட்டமன்ற தேர்தல் யாருக்கு வாக்களித்தீர்கள்? 2021 சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகள் , முக்கிய வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்தனர். நீங்கள் வாக்களிக்க வாக்குக்கு பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்தீர்களா? ஆம் எனில் பணம் கொடுத்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்களா? இல்லை உங்களுக்கு பிடித்தவருக்கு வாக்களித்தீர்களா?


போடிநாயக்கனூர் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு

Mar 14, 2021 - 3 years ago

போடிநாயக்கனூர் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் போடிநாயக்கனூர் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு என தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பு .. BODINAYAKANUR ASSEMBLY ELECTION RESULTS 2021 , BODINAYAKANUR CANDIDATES LIST


முக்குலத்தோர் 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பார்கள்?

Mar 03, 2021 - 3 years ago

முக்குலத்தோர் 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பார்கள்? கடந்த காலங்கள் ஜெயலலிதா வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அதிமுகவின் 75% வாக்குவங்கி முக்குலத்தோர் மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த பயனும் அடையாத இவர்கள் இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பார்கள் என மாபெரும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இங்கே ..


2021 சட்டமன்ற தேர்தல் உங்கள் ஓட்டு யாருக்கு?

Apr 28, 2020 - 4 years ago

2021 சட்டமன்ற தேர்தல்  உங்கள் ஓட்டு யாருக்கு? கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாக்களிக்கவும்


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share